நயன்தாரா வாங்கி கொடுத்த காரை, ஓட்டி பார்த்த விக்னேஷ் சிவன்.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவிங்க..

சூப்பர்ஸ்டார் லேடி என்று அ ழைக்கப்படும் நயன்தாரா அவர்கள், ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்கு அளவுக்கு மீறிய பரிசுகளை கொடுப்பார், என்று சொல்லலாம். இபப்டி இருக்கும் வகையில் தன்னுடைய இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கு விலை உயர்ந்த கார் ஆன, பெர்ராரி காரை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

   

சமீபத்தில் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காதுவக்குல ரெண்டு காதல்” பட, ரிலீஸ் ஆகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது தனக்கு கொடுக்கப்பட்ட ferrari காரை விக்னேஷ் சிவா அவர்கள் ஓட்டி பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது..