பாட்டி வயசுல திருமணமா..? நயன்தாராவை கிண்டல் செய்த மருத்துவர்.. பொங்கி எழுந்த பாடகி சின்மய்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில்ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை காட்டிலும் அவரது திறமைகளை கொண்டு வளர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும் ,

   

சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது , முடிந்ததில் இருந்தே பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் , இவரை மருத்துவர் ஒருவர் கேலி செய்துள்ளார் , இது தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது ,

இதனை சுட்டி காட்டி பிரபல பின்னணி பாடகி சின்மயி , அந்த மருத்துவரை விமர்சித்துள்ளார் , இதனை கண்ட ரசிகர்கள் செய்வதறியாது மௌனம் காட்டி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் ,நடிகைக்கு ஆதரவாக பேசியது ரசிகர்கள் இடையே சிறிது கோவத்தை தனித்துள்ளது குறிப்பிடத்தக்கது .,