நயன் – விக்கி திருமண புகைப்படங்கள்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.. வெளியான புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் திருமணம் கடந்த மாதம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு மிக பெரிய இடத்தில பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் திருமணத்தில்

   

பல வகையான உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் பல முக்கிய பிரபலங்கள் இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இவர்களுடைய திருமணத்தில் சிலருக்கு மட்டுமே கைபேசி அனுமதிக்கப்பட்டிருந்தது. புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் திருமணத்தின் பொது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ…