தற்போது உள்ள டிரைவர் மாந்தர்களாகிய அனைவரிடமும் திறமமையானது கொட்டி கிடக்கின்றது ,அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பது நம்மிடமே உள்ளது ,இவற்றை பார்க்கும் போது நம்மிடம் அந்த திறமை இல்லாமல் போய் விட்டதே என்று சில சமயங்களில் பொறாமையாக உணர்வதும் உண்டு ,
அனைவரும் நொடி பொழுதிலே அனைத்தையும் கற்று கொள்ள முடியாது ,கற்று கொடுக்கவும் முடியாது ,இவர்களை போல் மனிதர்கள் வாகனத்தை இயக்கினால் விபத்துக்கள் கண்டிப்பாக குறையும் ,இது ஒரு புதுவித முயற்சிக்கு தூண்டு கொலை இருப்பது பிரமிக்க வைக்கிறது ,காலத்துக்கு ஏற்றது போல் காரணங்களும் மாறிக்கொண்டே வரும் ,
இது அவ்வளவு எளிதான வேலை கிடையாது கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பது போல் தான் ,ஒரு நொடி நாம் ஏதாவது ஒரு தவறு செய்தால் அதனின் பலன் கூடிய விரைவில் அறிந்து விடுவீர்கள், இந்த பேருந்து ஓட்டுநர் ஒரு குகையில் ஒரு பெரிய பேருந்தை எப்படி கொடு செல்கிறார் பாருங்க ,சுவாரசியமான காட்சிகள் இதோ .,