‘நாங்கள் இருவரும் கட்டி அணைத்து அழுதோம்’… நயன்தாரா குறித்து பேசிய நடிகை சமந்தா வீடியோ(உள்ளே)..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா , இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைத்து வருகின்றனர் , இவர் தற்போது உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் ,

   

அதுமட்டும் இல்லாமல் பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை இவரின் பக்கம் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ,அதேபோல் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையில் ஒருவர் சமந்தா ,இவரும் பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் ,

அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் ,இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்தார் , சமீபத்தில் பங்குபெற்ற பேட்டி ஒன்றில் இந்த திரைப்படம் முடிந்த பிறகு நயன்தாராவும் , சமந்தாவும் கட்டி அணைத்ததாகவும் கூறினார்.