நாம் பயன்படுத்தும் துணிகளுக்கு இப்படி தான் சாயம் பூசிக்கிறார்களா ..? பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் .,

நாம் தினம் தோறும் அணியும் அணிகலன்களை நன்கு ஆராய்ந்து ,அதின் நல்ல வற்றினையும் ,தீயவற்றையும் உணர்ந்து அதன் மூலமாக பயனடைந்து வருகின்றோம் , அந்த வகையில் சட்டை , பேன்ட் ,வேஷ்டி என அணைத்து துணிகளுகளும் இந்த ரசாயன பொருட்களின் மூலம் அழகிய டிசைனில் கொண்டு வருகின்றனர் ,

   

இதில் அதிகமாக நச்சு தன்மை நிறைந்த ரசாயனங்கள் கலக்கப்படுகிறது , ஆனால் ஒரு சில கம்பெனிகள் மட்டுமே இயற்கை முறையில் கிடைக்கும் கலர் மாதிரிகளை உபயோகித்து வருகின்றனர் , அதனால் தான் அதின் விலையானது எட்டி பிடிக்க முடியாது விலையில் விற்கப்படுகிறது , இந்த இயற்கையின் கலர் மாற்றியின் மூலம் எந்த ஒரு தீமைகளும் நிகழவில்லை ,

இதனை செய்ய கூடிய வழிமுறைகளை கற்று கொண்டு அதனை வீட்டிலிருந்தே செய்து பழகலாம் , இதற்காக பெரிய அளவில் பணம் செலவழிக்க கூடிய அபாயமும் இல்லை , புதியதாக வாங்க கூடிய அவசியமும் இல்லை என்று தான் கூற வேண்டும் , இப்படி ஒரு திறமை உங்கள் கையில் இர்ருந்தால் உங்களை விட திறமைசாலிகள் வேறு எவரும் இருக்க முடியாது .,