நிறைமாத க.ர்ப்பிணி ம.னைவியை து.டி.து.டி.க்.க சு.ட்.டு.க் கொ.ன்.ற க.ணவன் : சிசிடிவியில் சி.க்.கி.ய கா.ட்சி!!

இந்திய தலைநகர் டெல்லியில் நி.றை..மாத கர்ப்பிணி ம.னைவியை க.ணவர் து.டி.து.டி.க்.க சு.ட்.டு.க் கொ.ன்.ற ச.ம்பவத்தின் சிசிடிவி காட்சி வெ.ளியாகியுள்ளது. ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில் நிஜாமுதீன் பகுதியிலே இந்த கொ.லை ந.டந்துள்ளது. கொ.ல்.ல.ப்.ப.ட்.ட பெ.ண் 29 வ.யதுடைய சாய்னா என அ.டையாளம் கா.ணப்பட்டுள்ளார்.

சாய்னாவின் முதல் இரண்டு க.ணவர்கள் அவரை விட்டு பி.ரிந்து வங்க தேசத்திற்கு சென்றதையடுத்து, அவர் மூன்றாவதாக Sharafat Sheikh என போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.த.ல்.கா.ர.னை தி.ருமணம் செ.ய்துள்ளார்.

   

Sharafat Sheikh-ஐ NDPS ச.ட்.டத்தின் கீழ் பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர். இதனையடுத்து சாய்னா ஒரு வருடத்திற்கு முன் நான்காவதாக வசீம் என்ற நபரை ம.ணந்துள்ளார்.

தி.ருமணம் மு.டிந்த சில நாட்களுக்குள் போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.த.ல் தொ.ட.ர்.பா.க சாய்னா கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். சாய்னா சி.றையில் அ.டை.க்.க.ப்.ப.ட்ட நி.லையில் வசீம், சாய்னாவின் சகோதரியான ரெஹானாவுடன் நெ.ருங்கி ப.ழகி வ.ந்துள்ளார்.

இந்நிலையில், இ.ரட்டை கு.ழ.ந்.தை.களுடன் நி.றைமாத க.ர்.ப்.பி.ணியாக இருப்பதால் சாய்னா சில நாட்களுக்கு முன் ஜா.மீனில் சி.றையிலிருந்து வி.டுதலையாகியுள்ளார்.

சாய்னா வி.டுதலையானதால் ரெஹானாவுடன் வசீம் ப.ழ..குவதற்கு இ.டை.யூ.று ஏ.ற்பட்டுள்ளது. ரெஹானாவுடன் தான் பழகுவது குறித்து வசீம் சாய்னாவிடமே கூறியதாக கூறப்படுகிறது.

தனது சகோதரியுடனான உ.றவைத் தொடர சாய்னாவை விட்டு விலக வசீம் முடிவு செய்துள்ளார். இதனிடையே தன்னுடைய 3வது க.ணவரிடம் ச.ம்.பவத்தை கூறி உனக்கு தக்க பாடம் புகட்டுவேன் என சாய்னா வசீமை மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதனால் சாய்னாவை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.டு இ.ரண்டு து.ப்.பா.க்.கி.க.ளை வா.ங்கிய வசீம், சாய்னாவின் வீட்டிற்கு சென்று வெ.ளியே உட்கார்ந்துக்கொண்டிருந்த சாய்னாவை நோ.க்கி து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.ள்.ளா.ர்.

உடனே சாய்னாவிடம் வே.லை செ.ய்.ப.வர் வசீமை த.டு.த்துள்ளார், எனினும், வே.லைகாரனை சு.ட்.டு சா.ய்.த்.த வசீம், நிறைமாத க.ர்ப்பிணி என்றும் பாராமல் ப.ட்டப்பகலில் பலருக்கு முன் சாய்னாவை த.லை.யி.ல் ச.ர.மா.ரி.யா.க சு.ட்.டு சா.ய்.த்.து.ள்.ளா.ர்.

இதில் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் சாய்னா அ.தே இ.டத்தில் உ.யி.ரை வி.ட்டுள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வி.ரைந்த பொ.லிசார் சாய்னாவின் உ.ட.லை ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாய்னாவின் வேலைகாரர் மருத்துவமனையில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி வ.ருவதாக த.கவல்கள் வெ.ளியாகியுள்ளது.

சாய்னாவை சு.ட்.டு.க் கொ.ன்.ற பி.ற.கு வசீம் நேராக காவல் நிலையம் சென்று ச.ர.ண.டை.ந்.து.ள்.ளா.ர். இந்த கொ.லை.யி.ல் சா.ய்னாவின் சகோதரி ரெஹானாவுக்கு தொ.டர்பு இ.ருக்கிறதா என்பது குறித்து பொ.லி.சார் வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.