தற்போது உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலை ஓரங்களில் விற்கப்படும் பாஸ்ட் புட் ,நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கேட் போன்ற வற்றை சாப்பிட்டு வருகின்றனர் இன்றைய தலை முறையினர் ,தற்போது வாழ்ந்து வரும் மக்கள் சுவைக்காக சாலை ஓரங்களில் அமைக்க பட்ட சிறிய உணவகங்களுக்கு செல்கின்றனர் ,
ஆனால் அது தவறில்லை ,அதில் ஒரு சிலர் மட்டுமே நல்ல முறையில் சமைக்கின்றனர் ஆதலால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோயானது வந்து செல்கின்றது ,இதனால் இவர்கள் மருந்துகள் வாங்க ஏகப்பட்ட பணங்களை செலவிடுகின்றனர் ,
அனைவரும் சுத்தமான முறையில் சமைத்து அதின் விலை சற்று உயர்த்தி விற்றல் கூட அதனை வாங்க மக்கள் பலர் முன் வருவார்கள் ,நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கேட் சாப்பிட்டு சிலர் செய்யும் சேட்டைகளை பாருங்க சிரிப்பு தான் வருது ,புதுசு புதுசா யோசிக்கிறாங்க .,