நீங்க ஒரு VILLAGE விஞ்ஞானினு நிரூபிச்சிட்டீங்க , இவங்களோட அற்புத திறமைய நீங்களே பாருங்க

நமது பழங்கால மக்கள் மீன் பிடிக்க உருவாக்கப்பட்ட முறை தான் வலையில் பிடிப்பது, பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்தமையால் அதனை மறந்து விட்டனர் ,இன்னும் ஒரு சில இடங்களில் அதனை இதனை கடைபிடித்து கொண்டு தான் வருகின்றனர் ,

   

அந்த வகையில் இங்கு ஒரு மீன் பிடிக்கும் குழுவினர், படகு மூலமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர், அப்போது அவர்கள் விரிக்கப்பட்டிருந்த வலையில் அதிர்ஷ்டவசமாக மீன் மாட்டிக்கொள்கிறது ,. அதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் ,

இவளவு அறிவியலின் தத்துவங்களை கூறும் இந்த மனிதரின் செயல் திறனை பாருங்க, மீன்கள் குவிந்து கிடக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். இதோ இணையத்தில் வெளியாகி அதிபதியான நபர்கள் பார்க்கப்படுகின்ற அந்த காட்சியை நீங்களும் பாருங்க..