தற்போது உள்ள காலகட்டங்களில் பல்வேறு தொழில் நுட்பங்கள் சந்தைக்கு வந்த வண்ணமே உள்ளது ,இதனால் பெரும்பாலான மக்கள் இது போன்ற வாகனங்களை வாங்கி அதன் மூலம் பயனடைந்து வருகின்றனர் , இதன் விலையானது அதிகமாக இருப்பதினால் இதனை வாங்க சிலர் மறுத்து வருகின்றனர் ,
இதில் சாதாரண ஹிட்டாச்சியானது வந்தது ,இதில் பனி செய்வதற்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும் காரணத்தினால் , தற்போது இதில் பல்வேறு சொகுசு வசதிகளை கொண்டு சந்தைக்கு தொழில் கருவிகள் சந்தைக்கு வந்தவாறு உள்ளது , இதில் உள்ள அட்வான்ஸ்ட் டெக்னாலிஜிஸ் பலவகையானவை தயார் செய்கின்றனர் ,
இந்த தொழில் நுட்பத்தினை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எப்படி கொண்டு செல்வது என்பதை இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் ,இதனை பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்திலும் ,வியப்பிலும் ஆழ்ந்துள்ளனர் ,இதோ அந்த சுவாரசியமான காட்சி உங்களின் பார்வைக்காக ,கண்டு மகிழுங்கள் .,