நீல நிற கவ ர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டியுள்ள நடிகை சாக்சி அகர்வால்.. சூடேறி கி டக்கும் இணையதளம்..

நடிகை சாக்சி அகர்வால், “ராஜா ராணி” படத்தில் ஒரு சின்ன scene -ல வந்து போவாங்க, அதன் பிறகு பிக் பாசில் கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமானவர் இவர். இவங்க தான் lockdown நேரத்தை கரெக்ட்டா பயன்படுத்தி தன் உடம்பை செம்ம பிட்டா மாத்திக்கிட்டாங்க, என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாம தான் பண்ணும் ஒர்கவுட் விடியோசை,

   

தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் post ப ண்ணி நிறைய பேரை inspire பண்ணாங்க, என்று கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், அப்பப்போ தன்னுடைய ஹாட் போட்டோஸ் upload செய்து அவங்களோட ஆன்லைன் presence நல்லபடியா உபயோகிச்சுட்டாங்க.

மேலும், இவுங்க இவங்க ட்விட்டர்லையும் செம்ம active. அதனால தான் இவங்க எந்த போட்டோ போட்டாலும் வேற லெவெல்ல ரேத் ஆகுது. இந்நிலையில் தற்போது நீல நிற கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்களை இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது என்று சொல்லலாம்.