நொடிப்பொழுதில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்..வைரல் ஆகும் வீடியோ …

வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் அதை எப்போதும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளவேண்டும். அதிலும், வீட்டில் இருந்து வெளியே அழைத்துவந்தால் அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். காரணம் அவர்கள் ஏதாவது நம் பார்வையில் இருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

இங்கேயும் அப்படித்தானே. குறித்த இந்த காட்சியில் ஒரு குழந்தை ஜன்னல் வழியாக தவறி விழுந்துள்ளார். அப்போது தற்செயலாக எங்கோ இருந்து தெய்வம்போல் ஒரு இளைஞர் அந்த வழியே வந்துள்ளார். அப்போது கீழே விழுந்த அக்குழந்தையை இளைஞர் ஒருவர் பாய்ந்து பிடித்து உயிரைக் காப்பாற்றி உள்ளார். குறித்த இந்த இளைஞருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. வீடியோ இதோ..