பசசை நிற க வ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்..

தமிழில் ஒரு காலத்தில் பெயர் சொல்லும் நடிகையாக இருந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும், இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார், என்று சொல்ல்லாம். இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

   

மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் தற்போது, சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

இந்த நிலையில், தற்போது அடிக்கடி சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது, பச்சை நிற கவ ர்ச்சி உடையில் செம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மற்றும் fan followers -களை கவர்ந்துள்ளார்.