படுத்த படுக்கையான நிலையில் நடிகர் பவுர் ஸ்டார்..!! உண்மையில் அவருக்கு நடந்தது என்ன.? வெளியான வீடியோ

நடிகர் பவர்ஸ்டார், பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனர் என பன்முக திறமைகொண்டவர். இவர் லத்திகா, ஆனந்த தொல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.கடந்த 2013 ஆண்டு நடிகர் சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் பவர்ஸ்டார் நடித்திருந்தார்.

இதன் மூலம் பவர்ஸ்டார் வெகுசன மக்களை சென்றைடைந்தார். இதன் வெற்றையை தொடர்ந்து அவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார், காமெடி நடிகராக அறியப்பட்டாலும் தன் சொந்த வாழ்வில் மகள் கட த் தல் விவகாரம் என பல ச ர்ச் சை க்கு பெயர் போனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

இந்நிலையில் தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களையும் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் நடந்த ஷூட்டிங் ஒன்றில் அவருக்கு முட்டியில் அ டி பட்டுள்ளது.

அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுள்ளார், அதன் விளைவே தற்போது நடக்க முடியா நிலை ஆகியுள்ளது. மருத்துவ பரிசோதனுக்கு பின் தற்போது நலமாக உள்ளார், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *