பட்ட பகலிலே அலட்சியமாக சாலையை கடந்த அனகோண்டா பாம்பு ,இதுவரை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை .,

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம் பவங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை,

   

அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அந்த வகையில் கொச்சியின் பகுதி ஒன்றில் உள்ள போக்குவரத்து அதிகமாக காணப்படும் சாலையில் அனகோண்டா பாம்பு ஒன்று சாலையை கடக்கும் வெடியோவானது வழியாக வருபவர்களை பதற்றம் அடைய வைத்துள்ளது ,

நகர்ந்து செல்லும் காட்சி அந்த சாலையில் வந்தோரை ஷாக் ஆக செய்துளளது என்று தான் சொல்லலாம். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதை பார்த்தால் யாருக்கு தான் பயம் வராது இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…