பணம் பரிவர்த்தனையினால் PHONE PE – வுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா .? தெரிஞ்சா வாயடச்சி போயிடுவீங்க .,

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி என்பது நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும் , நாளுக்கு நாள் இதில் தேவைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது , இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் ,

   

இந்த தொலைபேசியின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றோரை தொடர்பு கொள்வதற்காக இதனை கண்டுபிடித்தனர் ,அனால் இப்பொழுது இந்த கருவியானது இல்லாமல் எதுவுமே இயங்காது என்பது போல் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,

முன்பெல்லாம் பணம் கொடுக்க , எடுக்க அருகில் உள்ள வங்கியை நாடி பல மணி நேரங்களாக நின்று கொண்டிருப்பார்கள் ஆனால் தற்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை என்பது போல் மாறிவிட்டது , வாழ்வில் முழுவதுமாக தொலைபேசியானது உருவெடுத்து வருகிறது .,