‘பத்தல பத்தல’ பாட்டிற்கு செம்ம ஆட்டம் போட்டுள்ள ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை அர்ச்சனா..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருபவர் நடிகை வி ஜெ அர்ச்சனா , இவர் தமிழில் பல்வேறு ரியாலிட்டி ஷோகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் , இவருக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே சேர்த்தார் என்று தான் சொல்ல வேண்டும் ,

   

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோசியல் மீடியாவில் வெளிவந்த சில செயலிகள் தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும்.

இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே அர்ச்சனா. இதோ இவரின் அழகிய டிக் டாக் விடியோக்கள்..