உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை,
அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அந்த வகையில் கொச்சியின் பகுதி ஒன்றில் உள்ள போக்குவரத்து அதிகமாக காணப்படும் சாலையில் இரவு ௧௧ மணி அளவில் மிக நீளமான மலை பாம்பு ஒன்று,
நகர்ந்து செல்லும் காட்சி அந்த சாலையில் வந்தோரை ஷாக் ஆக செய்துளளது என்று தான் சொல்லலாம். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…