தமிழர்களின் பறை எங்கும் தனித்து ஒலிக்கும்..! பறை இசைத்து அரங்கத்தை அ திர வைத்த இசை குழுவினர்.!வைரல் காணொளி

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது  இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன, குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன பறை ஒரு தமிழிசைக் கருவியாகும் இது தோலால் ஆன மேளமாகும்.

   

இவை இசைக் கருவி மட்டுமல்ல தமிழ் மூதாதையர்களின் சொத்து, தோலிசைக் கருவிகளின் தாய் என கூறப்படுகிறது, “பறை” என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என முனைவர் வளர்மதி அவருடைய “பறை’ ஆய்வு நூலில் விளக்குகிறார்.

இந்த இசை குழுவினர் என்ன அருமையாக பறை வசிக்கிறார் என்று பாருங்கள் நமது நாடி நெரம்பு எல்லாம் து டிக் கும் இவர்களது இசையை கேட்டால் இதோ அந்த வீடியோ காட்சி