பலா பழம் சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய் , மகன் உ யிரிழந்த சோகம் , பலரையும் வருத்தம் அடையவைத்த ச ம்பவம் .,

இயற்கையாக விளையும் பழ வகைகளையும் , நார் சாது கொண்ட பொருட்களையும் அதிகம் உன்ன வேண்டும் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர் , இதனை முறையாக ஒரு சிலர் மட்டுமே கடை பிடித்து வருகின்றனர்,

   

நமது முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சமைத்து சாப்பிட்டு வந்தனர் , ஆனால் தற்போது உள்ள காலங்களில் இது ஒரு கேள்வி குறியாகவே இருந்து வருகிறது , சமீப காலங்களாக இதில் பயன்பாடானது குறைந்து வருவது நாம் யாவரும் அறிந்ததே ,

தமிழ் நாட்டில் ஆச்சரியமிக்க ஒரு ஆ பத்தான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தேறி உள்ளது அது என்னவென்றால் ஒரு ஏழை குடும்பத்தை சேர்த்தவர்கள் , உணவு சாப்பிட்டு விட்டு பலாப்பழம் சாப்பிட்டுள்ளனர், இதனை தொடர்ந்து குளிர்பானமும் குடித்துள்ளனர் , அதன் பிறகு இதனை உண்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ளனர் .,