நமது நாடு நாளுக்கு நாள் விஞ்ஞான வளர்ச்சியை பெற்று கொண்டே தான் வருகின்றது ,அதில் பல்வேறு தொழில் நுட்பங்களை நமது நாடு இளைஞர்கள் கண்டறிந்து வருகின்றனர் ,இதனால் நமது நாடு வளர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் அறிவில் சிறந்த மனிதர்கள் நமது நாட்டில் நிராகரிக்க படுகின்றனர் ,
இந்த நுட்பங்களை அவர்களின் அறிவியல் அறிவின் மூலம் மேம்படுத்துகின்றனர் ,இதன் மூலம் பல தொழில் நுட்பங்கள் கண்டறியும் செயல்களில் நமது இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர் ,பல வாகனங்கள் வந்திருந்தாலும் கப்பலில் பயணம் செய்யும் சுகமே தனி என்று தான் சொல்ல வேண்டும் ,
அந்த வகையில் கடல் வழி பயணமாக செல்லும் இந்த கப்பலுக்கென்று ஒரு தனி அங்கீகாரம் உண்டு , மெட்ரோ வசதிகளை கொண்ட ட்ரயினை கண்டிருப்போம் ஆனால் மெட்ரோ வசதிகளை கொண்ட கப்பலை பார்த்திருக்க மாட்டோம் , அந்த கப்பலை முதல் முறையாக அறிமுக படுத்திய காட்சிகள் இதோ .,