பல் வலி என்று மருத்துவரை அணுகிய நடிகை ஸ்வாதிக்கு நேர்ந்த சோகத்தை பாருங்க .,

தென்னிந்திய கன்னட சினிமாவில் பல்வேறு நடிகர், நடிகைகள் திரையில் ஜொலித்து வருகின்றனர், அந்த வகையில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் கன்னட நடிகை ஸ்வாதி , இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம் ,

   

முக அழகிற்காக பல்வேறு சிகுச்சிகளை நடிகைகள் மேற்கொண்டு வருகின்றனர் , இதனால் விபரீதங்களை கூடவே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது , அந்த வகையில் தமிழ் நடிகை ரைசா வில்சனுக்கு ஏற்பட்ட முக வீக்கத்தை போலவே ,

கன்னட நடிகை ஸ்வாதி பல்வலி என்று மருத்துவரை அணுகி உள்ளார் , அப்பொழுது அவர் கொடுத்த ஊசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் மருத்துவரின் ஆலோசனை படி செய்த நடிகை ஸ்வாதிக்கு ஏற்பட்ட சோகத்தை பாருங்க .,