பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் பிரசாந்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.. – அவர் வெளியிட்டுள்ள வீடியோ(உள்ளே)..!

நடிகர் பிரசாந்த், தமிழில் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். மேலும், அதன்பின் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார் இவர் என்று சொல்ல்லாம். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் படங்கள் அவ்வளவாக மக்களை க வ ரா ததால் சினிமாவில் நடிப்பதை விட்டு சற்று விலகி இருந்தார்.

   

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகர் பிரசாந்த்’அந்தகன்’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் இவருடன் நடிகை லைலா ஒப்பந்தமானார். நடிகை லைலா ‘பார்த்தேன் ரசித்தேன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் 22 ஆண்டுகள் பிறகு தற்போது மீண்டும் நடிகர் பிரசாந்துடன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடித்த ஒரு காட்சியின் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகை லைலா, அதில் ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Laila Official (@laila_laughs)