பல பலனு மின்னும் நடிகை ரம்யா நம்பீசன்.. ரசிகர்களை ஈர்க்கும் closeup போட்டோஸ் உள்ளே..!

நடிகை ரம்யா நம்பீசன் தமிழில் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதி உடன் “சேதுபதி” படத்தில் நடித்தார். பிட்ஸா படம் தான் இவருக்கு தமிழில் நல்ல ஒரு வரவேற்பை கொடுத்தது என்று சொல்லலாம். மேலும், “சீதக்காதி” படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் இவர். மேலும், ஒரு சில பாடலைகளையும் பாடியுள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான “சப்பா குரிஷு” படத்தில் நடிகை நஸ்ரியா கணவர் ஆன நடிகர் பகத் ஃபாசிலோடு லிப்-லாக் காட்சியில் நடித்திருந்தார். மேலும், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு,

வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது, மேக்கப் போட்டுகொண்டு closeup புகைப்படங்களை சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)