பல பாடல்களுக்கு…. மேடையில் பட்டையை கிளப்பிய கல்லூரி மாணவிகள்…. வைரலாகும் வீடியோ…!!!

கல்லூரி மாணவிகள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.  இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுகின்றது. இணையதளங்களில் மக்கள் தங்களின் நேரங்களை அதிக அளவில் செலவிட்டு வருகிறார்கள்.

   

பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை இளைஞர்களும் மாணவர்களுமே பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பலரும் பல திறமைகளை உடையவர்களாக உள்ளார்கள். அந்த திறமைகளை இணைப்பகங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள்.

நடனம், பாடல் என்று பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.  இணைய பக்கங்களை திறந்தாலே பெரும்பாலும் நடனம் தொடர்பான வீடியோக்கள் தான் வெளியாகி வைரலாகி வருகின்றது. கல்லூரி மாணவிகள் நடனமாடும் வீடியோவானது படு வைரலாகி வருகின்றது. ஐந்து ஆறு மாணவிகள் கருப்பு நிற உடையில் சூப்பராக நடனம் ஆடுகிறார்கள். இந்த மாணவிகளுக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நீங்கள் பாருங்கள்…