பள்ளிக்கூடம் திரைப்படத்தில் சிறுவயது ஸ்னேகா – வாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? தற்போது அவர் எப்படி இருக்காங்கனு பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் , நடிகைகள் நடித்து வந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர் , அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகர் சீமான் , நரேன் , ஸ்னேகா ஆகியோர் நடித்து பிரபலமான திரைப்படம் பள்ளிக்கூடம் ,

   

இந்த திரைப்படத்தில் நடித்ததினால் இவர்கள் மக்களுக்கு மத்தியில் நல்ல ரீச் ஆனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் , இதன் பிறகு இவர்கள் ஒரு சில முக்கியமான படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர் , இந்த திரைப்படம் அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது ,

இதில் சிறுவயதில் ஸ்னேகாவாக நடித்தவரின் உண்மையான பெயர் ஸ்ட்ரெயா குப்தா , இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாததை போல் மாறியுள்ளார் , இவரின் புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் வியப்பில் மீண்டும் ,மீண்டும் பார்த்து வருகின்றனர் , இதோ அவரது புகைப்படம் உங்களுக்காக .,