கன்னியாகுமாரி மாவட்டம் களியக்கா விளை பகுதியில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது அந்த பள்ளியில் +2 வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் அவரது வகுப்பில் படிக்கும் மாணவிக்கு தா லி க ட் டும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த நிகழ்வு பொது ஒரு மாணவர் அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார், சுற்றி இருந்த மாணவர்கள் அதற்கு பேப்பரை கி ழி த்து மலர் போல தூ வி மகிழ்தனர். இந்த நிகழ்வை அறிந்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் பு கார் அளித்துள்ளார் பள்ளி செல்லும் மாணவ மாணவியரின் இதை போன்ற செயல்கள் விளையாட்டாக கூட பண்ண கூடாது என்று எ ச் ச ரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். அந்த வீடியோ பதிவு இதோ