வெளி மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் கிராமங்களில் உள்ள சாலைகள் தரமாக இருக்கும் என்பதே நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஆகும் ஆனால் அது தவறு அங்கிருக்கும் குடிகளும் நமது ஊரில் இருக்கும் பழங்குடியினரும் என நமது நாட்டை போலவே அங்கும் காலம் காலமாக இருந்து வருகின்றனர் ,
நாம் ஊர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்காக இந்த சாலைகளை பயன்படுத்துகின்றோம் ,ஆனால் அதில் தரமற்ற சாலைகள் தான் அதிகம் உள்ளத்துய என்று ஆய்வறிக்கையையானது கூறுகின்றது ,இது போல் துபாய் பழங்குடியினர் வாழும் இடத்தில் ரயில்வே சாலையானது வீடுகளுக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது,
இதனால் அங்கிருக்கும் ஏழை மக்கள் தினம் தினம் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் ,எந்த நேரத்திலும் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்று அங்குள்ள மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் ,அங்கு வாழும் மக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளங்களில் விளையாடுவதும் ,தூங்குவதும் என செய்து வருகின்றனர்