உண்மையான பாகுபலி இவர் தான் போல..!! திரைப்படத்தை மிஞ்சிய சாகசம்.. இணையத்தால் வைரலாகும் கேரளா இளைஞர்

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்,

   

என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தன்னை வளர்தவர் மீது அளவு கடந்த பாசமானது அந்த யானை வைத்திருக்கும் ,இதனை அவர் என்ன செய்தலும் மகிழ்ச்சியாகவே இருக்கும் ,

அதற்கு காரணம் மனிதர்களை போல் அந்த யானை பாசம் வைத்து ஏமாற்றாது ,சில நாட்களுக்கு முன்பு பாகன் ஒருவர் அவர் வைத்திருந்த யானையிடம் சென்று பாகுபலி பாணியில் ஒரு காட்சியை செய்துள்ளார் ,தற்போது அந்த காட்சியானது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த அற்புதமான காணொளி உங்களின் பார்வைக்காக .,