நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் அனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது மனிதர்களுக்கு நன்மையாகும் ,
பொதுவாக வெள்ளம் , நிலநடுக்கம் என பேரிடர்கள் சந்தித்து வரும் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஒரு சில பெரிய பிரச்னைகளால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
சில நாட்களுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில் தீவிர வெள்ளமானது ஊருக்குள் புகுந்துள்ளது , இதனை பார்த்த மக்கள் பெரும் அ திர்ச்சி அடைந்தனர் , இவர்கள் மட்டும் அல்ல இதனை பார்ப்பவர்கள் யாராக இருந்தலும் கண்டிப்பா பயப்புடுவாங்க அதில் தன குழந்தையை இந்த தந்தை எப்படி காப்பாற்றுகிறார் என்று நீங்களே பாருங்க .,