பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஷின் ரியல் ஜோடியை பார்த்துளீர்களா ..? இதோ அவர்களின் புகைப்படம் .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை கிடைத்து வரும் சீரியல் பாக்கிய லட்சுமி ,இந்த சீரியல் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , இந்த சீரியல் குடும்ப பெண்கள் அனைவரின் மனதிலும் ஆழ பதிந்துள்ளது ,இந்த திரைக்கலாம் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றது ,

   

இந்த சீரியலில் நடித்து வரும் பலரும் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்கள் தான் , அந்த வகையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் ,அதிலெல்லாம் கிடைக்காத பிரபலம் இந்த சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலத்தை அடைந்துள்ளார் என்று தன சொல்ல வேண்டும் ,

இவருடைய மனைவியை யாரும் பார்த்திருக்க முடியாது ,காரணம் திரையில் ஜொலிப்பவர்கள் அவ்வளவு எளிதில் அவர்களின் குடும்பங்களின் புகைப்படங்களை வெளியிட மாட்டார்கள் ,இவரின் உண்மையான மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் இதோ .,