பாக்கிய லட்சுமி சீரியல் பிரபலம் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

   

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை கிடைத்து வரும் சீரியல் பாக்கிய லட்சுமி ,இந்த சீரியல் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , இந்த சீரியல் குடும்ப பெண்கள் அனைவரின் மனதிலும் ஆழ பதிந்துள்ளது ,இந்த திரைக்கலாம் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றது ,

இந்த சீரியலில் நடித்து வரும் பலரும் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்கள் தான் , அந்த வகையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் ,அதிலெல்லாம் கிடைக்காத பிரபலம் இந்த சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலத்தை அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ,

இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகமாக்கி கொண்டே தான் செல்கிறது என்பது குறிப்பிட்ட ஒன்றாக இருந்து வருகிறது , இந்த சீரியலில் இவர் முக்கியமான நடிகராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் , இவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா நாள் ஒன்றுக்கு 10 .000 முதல் 15 . 000 வரையில் சம்பளமாக பெறுகிறார் .,