பாசத்தோடு காகத்தை வளர்க்கும் குடும்பம் , உரிமையாளர் சொல்லும் பேச்சை காகம் எப்படி கேக்குதுனு பாருங்க .,

முன்பெல்லாம் நாய் ,பூனை ,மாடு போன்றவற்றை செல்ல பிராணிகளாக வளர்த்து வந்தோம் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பாம்பு ,குரங்கு போன்ற விலங்குகளை வளர்த்து அதில் சந்தோஷமும் அடைந்து வருகின்றனர் ,

   

ஒரு சிலர் பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் கட்டி வருகின்றனர் ,இந்த ஒரு நிலைக்கு செல்வது தவறான ஒன்றாகவே கருதப்படுகின்றது ,இந்த விலங்கானது மனிதர்களை பயமுறுத்தும் தன்மையை கொண்டதால் இதனை வளர்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை ,

ஆனால் இந்த அளவிற்கு நெருக்கமாக விளையாடுவதை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் ,பறவைகளில் பல்வேறு பறவைகள் இவுலகில் வாழ்ந்து சில வகையான மக்களை கவர்ந்து வருகின்றது ,அதேபோல் இந்த காகமானது இந்த பெண்மணியுடன் எவ்வளவு அழகாக விளையாடுதுனு பாருங்க .,