அச்சு அசலாக சித்ரா அம்மா, குரலில் பாடி அசத்திய திருநங்கை…! என்னமா பாடறாங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருபவர் சித்ரா ,இவர் தமிழில் இதுவரை இருப்பது ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் ஒரு பெரிய பிரபலமாக திகழ்கின்றார் ,இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது பொறாமை இல்லாத பாடகியாக உலா வந்து கொண்டிருக்கின்றார் ,

   

இவர் இவளவு உயரத்திற்கு சென்றாலும் தலைகனம் கொஞ்சம் கூட இல்லாத பாடகியாகவே இருந்து வருகின்றார் ,இவர் 1988 யில் விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்யது கொண்டார் ,இவரின் குரலுக்கு தற்போது பலரும் அடிமையாகவே இருந்து வருகின்றனர் ,தினம் தோறும் இவரின் பாடல்களை கேட்ட்பவர்களும் உண்டு ,

தற்போது இவர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார் ,சமீபத்தில் திருநங்கை ஒருவர் சித்ரா அம்மா குரலிலே பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார் ,இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த அழகிய குரலின் பாடல் உங்களுக்காக .,