பாத் டப்பில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஷாலு ஷம்மு.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார் இவர். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள்.

   

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார் இவர். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். சோசியல் மீடியாக்களில் மிகவும்  active-வாக இருப்பவர் இவர் என்று சொல்லலாம்.

இந்நிலையில், தற்போது Hot புகைப்படங்களை ஒரு சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். இந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது என்று கூட சொல்ல்லாம்.