பார்ப்பதற்கு அச்சு அசல் மறைந்த நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்.. புகைப்படங்களை பார்த்து ஷா க்கான நெட்டிசன்கள்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடித்த பொன்னுமணி திரைப்படம்  . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயாகியாக ஆர் வி உதயகுமார் தான் நடிகை சௌந்தர்யாவை அ றிமுகப்ப டுத்தினார்.இவர், 90 களில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார்.

   

இதைத் தொடர்ந்து, கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது ஹெலிகாப்டர் வெடித் து பரிதா பமாக உ யிரிழ ந்தார். இவரது இ றப்பானது திரையுலகினரை உ லுக்கியது என்று தான் சொல்லவேண்டும் , இவர் தமிழில் ஒரு சில படங்கள் அப்பொழுது முன்னணி நடிகரோடு சேர்ந்து நடித்துள்ளார் ,

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசியானது நீங்காத இடத்தை பிடித்துள்ளது , அந்த வகையில் பலரையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இந்த பெண் பார்ப்பதற்கு நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் இவரை , ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு ரசித்து வருகின்றனர் , இதோ அவரின் புகைப்படம் .,