பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் ஆடவைக்கும் நம் பாரம்பரிய நடனத்தை ஆடி பிரமிக்க வைத்த பெண்கள்..

எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை தற்போது இணையத்தில் வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றன. முன்பெல்லாம் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றால் மட்டுமே முடியும் ஆனால் இப்போதெல்லாம் தங்கள் திறமைகளை அழகாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் பார்க்கும் அளவிற்கு செய்துவிடுகின்றனர். அனைவருக்கும் இணைய வசதி பொதுவாக கிடைப்பதால் இது சாத்தியமாகிறது.

   

தமிழரின் கலாச்சார பாரம்பரிய இசையான தப்பாட்டம் ஒரு சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ,ஒரு சில வகையான காரிங்களுக்காக இந்த தப்பாட்டம் வாசித்து வருகின்றனர் ,இதனை வளர்க்கும் வகையில் ஊருக்கு ஊர் ஒரு குழு உள்ளது .ஆனால் பெரும்பாலானோர், ஆங்கிலேயன் வாத்தியமான பேண்ட் மட்டுமே அதிக அளவிலான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர் ,

இதனை கடவுளாக தொழுது வாசிக்கும் கூட்டமும் உள்ளது ,தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் , இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

இந்த கலையை ரசித்து அதற்கேற்றவாறு நடனம் ஆடுவதில் நாம் தமிழர்களே சிறந்தவர்கள் ,அதனை பார்த்து ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் அவர்களோடு இணைந்து ஆரவார படுத்தினர் ,இந்த காட்சி இணையத்தில் பரவி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது ,இதோ அந்த வீடியோ பதிவு..