பார்ப்போரை நடனமாகும்படி செய்கிறார்கள் இந்த கேரளா பெண்கள்..!! வி யப்பில் ஆ ட் டுகிறது இவர்கள் இசை.

மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உய ர் ந்திருக்க, ஆசியாவின் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தனிச்சிறப்பான புவியியல் அம்சங்களுடன் இருக்கிறது, ஆசியாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள பெண்களின் வி கி தம் இடங்களில் கேரளாவும் ஒன்று.

கேரளா பெண்கள் என்றாலே தனி ஈ ர்ப்பு இப்பொழுது தமிழ் கல்யாணத்தில் கூட கேரளா மேளம் மிகவும் பேமஸ் ஆகா உள்ளது யாராயிருந்தாலும் எழுந்து ஆடவைக்கும் ஆற்றல் வாய்ந்தது அதனை அப்பகுதி பெண்கள் வாசித்தல் எப்படி இருக்கும் என்று பாருங்கள் இந்த வீடியோவில் கல்லூரி மாணவிகள் கேரளா மேளம் வாசித்து சுற்றி இருப்போரை உச்சகத்தில் ஆ ட்டிவுள்ளது