பாவாடை தாவணியில் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் சாக்ஷி அகர்வால்.. புகைப்படங்கள் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் தான் இளம் நடிகையான சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார், அதன் மூலம் மக்களிடத்தில் பரீச்சீயம் ஆனார்

   

என்ன தான் முன்னணி நடிகர்களின் படத்தில் இவர் நடித்திருந்தாலும், இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை சாக்க்ஷி.

அந்தவகையில், தற்போது தன்னுடைய ரசிகர்கள் வி ய ந்து பார்க்கும் அளவுக்கு பாவாடை தாவணியில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…