பாவாடை தாவணியில் ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..!

சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி அவர்கள். நடிகை சைத்ரா எப்போதும் டிவி சீரியர்களில் பிசியாகி இருப்பவர் என்று சொல்லலாம். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் தல அஜீத்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி அவர்கள். சமீபத்தில் தான் இவருக்கு திருமணநாள் நடந்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “கயல்” என்ற சீரியலில் பொறுப்பான அக்காவாக நடித்து வருகிறார் இவர். டிஆர்-பியில் நடிகை சைத்ரா நடித்த “கயல்” சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. மேலும், சோசியல் மீடியா பக்கத்திலும் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார் நடிகை சைத்ரா ரெட்டி அவர்கள்.

இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு நிறைய followersகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சில புகைப்படங்கள் இதோ..