பிக்பாஸ் வனிதா விஜயகுமாரா இது? கையில் அரிவாளுடன் அவர் கொடுத்த போஸ், வைரலான போட்டோ

ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர்தான் வனிதா, பல ச ர்ச்சைகளில் சி க்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் வி சயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர். இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக் பாஸ் குழுமம் அவரை வி ட்டுவைப்ப்பதாய் இல்லை அப்பை இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூ க்கை நுழைக்க வைத்தார்.

   

இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொ ள்ளையடித்தார், தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார்.

வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர், இணையத்தில் இவரின் எந்த செய்தி வெளியானாலும் பெரியளவில் பேசப்படும்.அந்த வகையில் இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டது பெரியளவில் பேசப்பட்டது. மேலும் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் 2k காதல் என்ற படத்தில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம் தாசன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது அப்படத்திற்காக கையில் அரிவாளுடன் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.