புதுமண தம்பதிகளாக கேரளாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ

தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக பேசப்படிகிற ஒரு டொபிக் என்றால் அது நயன்தாரா விக்னேஷ்சிவன் இவர்களின் திருமணம் பற்றி தான் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவர்களது திருமணம் மிகவும் சிறப்பாகவும் ப்ரமாணடமாகவும் நடைபெற்றது.

   

மேலும் திருமணம் முடிந்த கையோட இந்த ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதை நாம் வீடியோ மொள்ளமாக பார்த்தோம். இந்நிலையில் தற்போது நயன்தாரா – விக்னேஷ்சிவன்,

புதுமண தம்பதி இருவரும், chettikulangara கோவிலுக்கு வந்துள்ளனர். குறித்த இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…