பிரபல சீரியல் நடிகை அம்மு வெளியிட்டுள்ள ரீல்ஸ்.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..

நடிகை அம்மு, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “பைரவி” சீரியல் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானார் இவர் என்று சொல்லலாம். மேலும், ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கூட நடித்துள்ளார்.

   

தமிழ் தொகுப்பாளர்கள் வரிசையில் பலரது பேவரைட்டாக இருந்தவர் இவர், என்று சொல்ல்லாம். மேலும், பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த அம்மு பெரிய ரீச் ஆனார். மேலும், “சரோஜா” படத்தில் சரணுக்கு மனைவியாக நடித்தார். அது மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது Insta பக்கத்தில் Video ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்போது பார்த்தது போலவே இப்போதும் உள்ளார் நடிகை அம்மு அவர்கள். மேலும், அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)