பிரபல சீரியல் நடிகை தேவி ப்ரியாவின் கணவர் இவர் தானா..? – இதோ அவருடைய புகைப்படம்…

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து வருபவர் ,நடிகை தேவிப்பிரியா ,இவர் தமிழில் ஒரு சில படங்களில் கூட நடித்துள்ளார் ,அஜித் வாலி திரைப்படத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது , 90 காலகட்டங்களில் கலக்கிய நடிகையும் இவர்தான் , இவருக்கென ஒரு ரசிகர் ஓட்டத்தை பெற்றுக்கொண்டார் ,

   

திரைப்படங்களை விட சீரியல்களில் அதிகமான நெகட்டிவ் கதாபாத்திரங்கள் கிடைத்ததால் ,வெள்ளித்திரையை விட்டு சின்ன திரைக்கு படையெடுத்தார் நடிகை தேவிப்பிரியா அவரின் எதார்த்த நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பூவே பூச்சூடவா , போன்ற ஒரு சில நாடங்கங்களில் நடித்து வருகிறார் ,

பிரபலங்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தை ரசிகர்களிடத்தில் பிரபல படுத்துவது கிடையாது ,ஆதலால் அவர்களின் ரகசியங்களை ரகசியமாகவே வைத்து வருகின்றனர் ,தற்போது தேவிப்ரியாவின் கணவர் புகைப்படம் ஒரு சிலவற்றை தற்போது கண்டு மகிழுங்கள் ,இதோ அந்த அழகிய புகைப்படம் அவர்களின் ரசிகர்களுக்காக .,