பிரபல சீரியல் நடிகை ரக்ஷாவின் கணவரை பார்த்துளீர்களா ..? யாரும் இதுவரை பார்த்திடாத RARE புகைப்படம் இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்ட சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் எதிர் பார்த்ததை விட நல்ல வெற்றியை அந்த சீரியல் குழுவிற்கு பெற்று தந்தது , இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பானது ,

   

இந்நிலையில்.நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி, சின்னத்திரையில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது ,இவர்களின் எதார்த்த நடிப்பும் , முக பாவனைகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது ,

இதில் நடித்த நடிகை ரக்ஷாவுக்கு ரசிகர்கள் பலர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர் , இவரின் உண்மையான கணவரும் நடிகர் போலவே இருக்கிறார் , அவரின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது என்று தான் சொல்லவேண்டும் , இதோ அந்த ஜோடியின் புகைப்படம் உங்களுக்காக .,