பிரபல சீரியல் நடிகை லதா ராவ் வெளியிட்டுள்ள புகைப்படம்.. கிரங்கிபோன இணையவாசிகள்.. புகைப்படம் உள்ளே..

பிரபல சீரியல் நடிகை லதா ராவ். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் இவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தில்லாலங்கடி” படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார் இவர்.

   

மேலும், பிரபல சின்னத்திரை நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்ட லதா ராவுக்கு லாரா மற்றும் ராகா எனும் இரண்டு மகள்கள் உள்ளனர். சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

சமீபத்தில் வெளியான “கடிகார மனிதர்கள்” படத்தில் கிஷோர் ஜோடியாக நடித்து, குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Latharao Rajkamal (@latharao.rk)