பிரபல டிவி தொகுப்பாளினிக்கு திருமணம் முடிந்தது.. இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம் இதோ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஆடித்தியா சேனல்யில் தகுப்பாளினியாக உள்ளவர் அகல்யா , இவரின் பேச்சை கேட்கவே அதிகமான ரசிகர் கூட்டமானது இருந்து வருகின்றது ,அதிலும் முக்கியமாக குழந்தைகளின் மனதை கொ ள்ளை கொண்டவர் என்றும் சொல்லலாம் ,

   

இந்த தொலைக்காட்சி அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும் இவருக்காக ரசிகர் படையானது இருந்து தான் வருகின்றது , இதனை யாரும் மறுக்கவே முடியாது ,செட்டுக்கு வந்தால் சிறிய குழந்தையாகவே மாறிவிடுகின்றனர் , இதனால் இவர்களை பின்பற்றுபவர்கள் அதிகமாகி உள்ளனர் ,

சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் முடிந்தது , இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் சில மணி நேரங்களுக்கு திகைத்து போனார்கள் , எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடிரென்று திருமணமான புகைப்படம் வெளியானதால் பேர் அதிர்ச்சியில் திணறி வருகிறார்களாம் இவரின் ரசிகர்கள் .,