பிரபல தமிழ் பட இயக்குனர் ம ரணம் : அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்..!

இந்தியாவில் இரண்டாவது அலையாக கொ ரோனா தொ ற்று அதிகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக மக்கள் அனைவரும் கடும் அ ச்சத்தில் உள்ளார்கள் என்று சொல்லலாம், யாருக்கு எப்போது என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

இந்நிலையில் அண்மையில் நடிகர் விவேக் அவர்களின் ம ரணம் சினிமா துறையில் மற்றும் அவர்களது ரசிகர்களுக்கு க டும் து க்கத்தை ஏற்படுத்தியது, என்று சொல்லலாம்.

இந்நிலையில் அதே போல, இப்போது பார்த்தால் “ஆண் தேவதை” போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா இன்று உ யிரி ழ ந்து ள்ளார். அவர் கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.