பிரபல நடிகர்களிடம் உள்ள விலை உயர்ந்த காரின் வகைகள் , ஒரு சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் உள்ளனர் , ஆனால் அவர்களில் ஒருவருக்கு மற்றொருவர் சளைத்தவர்கள் கிடையாது , அந்த அளவுக்கு அவர்களின் நடிப்பும் , திறமைகளும் ஓங்கி இருப்பதினால் இன்று வரையில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர் ,

   

இவர்களின் படம் ஒன்றுக்கு கோடி கணக்கில் சம்பளமாக பெற்று வருகின்றனர் , அந்த கொடியிகளில் எப்படியெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் என்று தெரியுமா , தெரிஞ்ச கண்டிப்பா ஆச்சரிய படுங்க , இவ்வளவு சம்பளம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல இதற்காக இரவும் பகலும் உழைத்தவர்கள் தான் ,

ஒவொருவருக்கும் ஒரு பொருட்களின் மீது போதையானது இருக்கும் , அந்த வகையில் சிலர்க்கு பைக் மீது ,சார் மீது இருப்பதினால் அவர்களின் சம்பளங்களை வைத்து சிறப்பாகவும் ,செழிப்பாகவும் வாழ்ந்து வருகின்றனர் , அந்த வகையில் நடிகர்களிடம் உள்ள காரின் வகைகளை நீங்களே பாருங்க .,