தமிழ் தொலைக்காட்சிகளில் டாப்பில் உள்ள தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் 1, 2 வருடம் இல்லை கடந்த 20 வருடத்திற்கும் மேலாக வெற்றிப்பெற்ற ஒரு தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.இது சாதாரணமான விஷயம் கிடையாது, இந்த இடத்தை பிடிக்க அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் 20 வருடத்திற்கு மேலாக இந்த துறையில் சாதனை செய்துள்ளார் ,
இவருக்கென ஒரு மிக பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , அதேபோல் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவரின் நடிகை ஜோதிகாவும் ஒருவர் , இவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது ,
சமீப காலங்களாக கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகாவுக்கு இன்னும் மௌசு குறைய வில்லை என்று தான் சொல்ல வேண்டும் , சில நாட்களுக்கு முன் இவர் நடிகை ஜோதிகாவை சந்தித்து அவருடன் எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .,
View this post on Instagram